44 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுகொண்டிருந்த இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைப்பற்றி, அதில் இருந்த 12 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மன்னாருக்கு தெற்கே இலங்கைக் கடல் பகுதியில் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இந்தக் குழு கைது செய்யப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இந்திய மீன்பிடிக் கப்பலும் மீனவர் குழுவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply