ஈரானை மிகவும் கடுமையாக தாக்குவோம்!

அமெரிக்கா அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரானை மிகவும் கடுமையாக தாக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் மின்நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்படலாம் என்றும் தெரிவித்தார். அமெரிக்காவின் இராணுவ இலக்குகள் விரைவில் முழுமையாக அடையப்படும் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் முடிவடைந்தவுடன் Strait of Hormuz இயல்பாக மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply