சூப்பர் டீசல் விலையில் மாற்றம் – சினோபெக் அறிவிப்பு!

சூப்பர் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 28 அதிகரித்து புதிய விலை லிட்டருக்கு ரூ. 600 ஆக நிர்ணயித்துள்ளதாக சினோபெக் நிறுவனம் (Sinopec) அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு நேற்று (06.04) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையில், சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனங்கள் தங்களது எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை என அறிவித்துள்ளன.

Social Share

Leave a Reply