கொங்கோ நாட்டில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

கொங்கோ நாட்டின் கிழக்கு பகுதிகளில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

513 பேருக்கு தொற்று அறிகுறிகள் பதிவாகியுள்ளதுடன், அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடானுக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply