பண சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது!

கொழும்பு காலி விதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் உரிமம் இல்லாமல் பண சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆறு சீன நாட்டவர்களை நேற்று (27.05) இரவு கொள்ளுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Social Share

Leave a Reply