கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம் (18/12) முதல் மறுநாள் (19/12) வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு 09, 10, 11, 12, 13 மற்றும் 14 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
