உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சு இதனை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை பரீட்சை இடம்பெறவுள்ளது.

உயர்தர பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது

Social Share

Leave a Reply