நாளை (21/12) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
7 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் (20/12) ஐந்து மாவட்டங்களில் பணிப்பகிஷ்கரிப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.