கட்டண திருத்தங்களை கணிப்பீடு செய்ய பணிப்புரை

பேருந்து கட்டண திருத்தங்கள் தொடர்பில் கணிப்பீடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தே, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண திருத்தங்களை கணிப்பீடு செய்ய பணிப்புரை

Social Share

Leave a Reply