மட்டக்குளியில் தீ விபத்து

கொழும்பு – மட்டக்குளி, ஹெந்தலை பகுதியில் உள்ள படகுத்துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில், தீயணைப்பு கட்டுப்பாட்டு பிரிவின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளியில் தீ விபத்து

Social Share

Leave a Reply