சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு திமுத் பெயர் பரிந்துரை

2021 ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த விருதுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெய்ல் ஜேம்சன் மற்றும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுளளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கு திமுத் பெயர் பரிந்துரை

Social Share

Leave a Reply