நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட 2022ஆம் ஆண்டு

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறைகளை கொண்ட ஓர் ஆண்டாக உள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 14ஆம் 15ஆம் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளும், பெப்ரவரி மாதம் 04ஆம் 05ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளிலும், மார்ச் மாதம் 17ஆம் 18ஆம் 19ஆம மற்றும் 20 ஆம் திகதிகளிலும், ஏப்ரல் மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் 16ஆம் 17ஆம் திகதிகளிலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 30ஆம் முதலாம் 02ஆம் மற்றும் 03ஆம் திகதிகளிலும், மே மாதம் 14ஆம் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளிலும், ஜூன் மாதம் 11ஆம் 12ஆம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளிலும், ஓகஸ்ட் மாதம் 11ஆம் 12ஆம் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளிலும், ஒக்டோபர் மாதம் 08ஆம் 09ஆம் 10ஆம் திகதிகளும் 22ஆம் ஆம் மற்றும் 24ஆம் திகதிகளிலும், நவம்பர் மாதம் 05ஆம் 06ஆம் மற்றும் 07ஆம் திகதிகளிலும், டிசம்பர் மாதம் 24ஆம் 25ஆம மற்றும் 26 ஆம் திகதிகளிலும் 2022 ஆம் ஆண்டில் நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.

அதற்கமைய 43 நீண்ட விடுமுறை நாட்களை கொண்டதாக 2022ஆம் ஆண்டு விளங்குகிறது.

நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட 2022ஆம் ஆண்டு

Social Share

Leave a Reply