வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுடனான சில வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றி கலந்துரையாடுவதற்காக இந்த விஜயம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய இம்மாத இறுதியில் இந்த விஜயம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.