இன்று (04/01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிப்பதற்குக் கடந்த 29 ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, கட்டணங்கள் 17. 44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
