வருமானமீட்டும் திணைக்களங்கள் தொடர்பில் மக்களிடம் நல்ல விம்பமில்லை – அனுர

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும்…

அரச சேவையில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டாமல் முன்னேற முடியாது

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரேகொட…

IMF உடன் மூன்றாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று (22.11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாகவும் இந்தக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும்…

அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

அஸ்வெசும பயனாளர்களின் குடும்பங்களில் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் 3,000 ரூபாகொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வரவு…

இனவாதத்திற்கு இனியும் இடமளிக்கப்படாது – ஜனாதிபதி

இலங்கையில் இனவாதத்திற்கு இனி இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (21.11) இடம்பெற்ற…

29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.11)…

பிரதி சபாநாயகராக மொஹமட் ரிஸ்விசாலி நியமனம்

10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்விசாலி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பெயரைப் பரிந்துரைக்குமாறு சபாநாயகர் அசோக…

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரங்வல

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர்…

10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21.11) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. முதலாவது…

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்

குறுகிய கால அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 70,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சதொச மற்றும் அரச…