கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற 3,000 மெற்றிக் டொன் எரிபொருள் காரணமாக இன்றைய தினம் (16/01) மின் வெட்டு இடம்பெறாது…
உள்ளூர்
பொலிஸை விமர்சிப்பது நியாயமற்றது – பாதுகாப்பு செயலாளர்.
கொழும்பு, பொரளை தேவாலயத்தில் கைகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் பொலிஸ் விசாசரணைகள் தொடர்பில் பேராயர் ரஞ்சித் மல்கம் ஆண்டகை விமர்சிப்பது சரியல்லவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்டன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில், இவ்வாறான கருத்தை ஆயர் வெளியிட்டுள்ளார். விசாரணைகள் நடைபெற்றுகொண்டுள்ளன. விசாரணைகள் வெறுமனே இரண்டு மூன்று மணித்தியாளங்களில் நிறைவடையும் விடயமல்ல. அதற்கான காலம் தேவை. அதற்குள் பொலிஸ் விசாரணை தொடர்பில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென நேற்றைய தினம் (15.01) கமல்குணரட்டன தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக சாலையின் பகுதி திறப்பு
மத்திய அதிவேக நெடுஞசாலையின் இரண்டாம் கட்டமான மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான வீதி இன்று திறந்த வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,…
மீரிகம அதிவேக நெடுஞ்சாலை இன்று திறப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. மீரிகம…
வழமைக்கு திரும்பின இரயில் சேவைகள்
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று மாலை தமது பணிப்புக்கணிப்பை கைவிட்டுள்ளனர். அதன் காரணமாக நேற்று தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள்…
மின்தடை இன்று இல்லை
இன்றைய தினம் இலங்கையின் எந்த பகுதியிலும் மின்தடை செய்யப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மக்கள் இன்றைய தினம் முழுமையாக…
பிரபா கணேசனுக்கு கொரோனா
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்நாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன்…
கொழும்பில் விசேட தேடுதல் நடவடிக்கை
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பு நகரில் இன்று (14/01) முதல் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ்…
முத்துராஜவெல வழக்கு விசாரணைக்கு வந்தது
முத்துராஜவெல சரணாலயத்தின் எல்லை நிர்ணயம் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் ஏதேனும்…
மீண்டும் பணி புறக்கணிப்பு
புகையிரத நிலைய அதிபர்களின் இடைநிறுத்தப்பட்ட போராட்டம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. நேற்று தங்களுடைய போராட்டத்தை கை விட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களது சங்கத்தின்…