மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று முற்பகல் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம்…
செய்திகள்
ஜனாதிபதி ரணில் விரைவில் காயமாற்றுவார்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார காயத்தை முற்றாக ஆற்றுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்…
இலங்கைக்கு கடந்தவிருந்த 71 கோடி பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல்மார்க்கமாக கடத்த முயன்ற 71 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் என்னம்கோட்டை இறால் பண்ணையில்…
‘யுக்திய’ செயற்திட்டங்களுக்கு இராணுவத்தினரின் ஆதரவை பெற தீர்மானம்!
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11.03) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ்…
22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் சட்ட விரோத மீன்…
மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு
மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 8 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் இயங்காமல் உள்ள இரண்டு மின்தூக்கிகள் (லிஃப்ட் )…
IMF கலந்துரையாடலுக்கு கூட்டமைப்பு இணக்கம்!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ் தேசிய…
IMF பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் இன்று
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (11) இடம்பெறவுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர்களான…
இன்றைய வானிலை..!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும்…
இந்தோனேசியாவில் இயற்கை அனர்த்தத்தால் 20 இற்கும் மேற்பட்டோர் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 07 பேர் காணாமற்போயுள்ள…