மறைந்த முன்னாள் சீன தலைவருக்கு ஜனாதிபதி அஞ்சலி

சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை…

IMF நடைமுறை தொடர்பில் தலைமையதிகாரி கவலை வெளியிடடார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான G20 பொதுவான கட்டமைப்பில் திருத்தங்களை விரைவுபடுத்துவதும் இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கான…

முன்னாள் காலி நீதிபதிக்கு பிடிவிறாந்து

காலி மேல் முறையீட்டு நீதிமன்றின் முன்னாள் நீதிபதி திருமதி D.S மெறிஞ்சியாராச்சியினை கைது செய்ய திறந்த பிடிவிறாந்து கொழும்பு உயர் நீதிமன்றத்தினால்…

மது நிலையம், கடை, ஹோட்டல் 24 மணி நேரம் திறக்க வேண்டும் – டயானா கமகே

இலங்கையில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த 24 மணி நேரமும் மதுபான நிலையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் தங்குமிட விடுதிகள் திறக்கப்படவேண்டுமென இராஜாங்க அமைச்சர்…

ஜனாதிபதி ரணில், மாலைதீவு உப ஜனாதிபதி சந்திப்பு.

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் (Faisal Naseem) இன்று (02.12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். மாலைதீவுக்கும்…

அறுவடைக்கு தேவையான உர தொகுதி இன்று நாட்டுக்கு வருகிறது.

பொட்டாஷ் ரக உரம் 47,876 மெற்றிக் தொன் உரம் நாளை(03.12) அதிகாலை வருகை தரவுள்ளதாக வர்த்தக உர நிறுவன தலைவர் கலாநிதி…

மொணராகலையில் பயிர்ச் செய்கைக்காக வன காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

மொணராகலை, கொட்டியாகலை, கெபிலித்த பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளை மீள் வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட காணிகளை, பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்துவது தொடர்பாக…

மாகாணசபைக்கு பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழு என ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை! மாகாண…

FIFA உலக கிண்ணம். நட்சத்திர வீரர்களுக்கான நாள். கண்ணீர் மல்கிய மெஸ்ஸி – Video

FIFA உலக கிண்ணம். முக்கிய அணிகள் நட்சத்திர வீரர்களுக்கான நாள். கண்ணீர் மல்கிய மெஸ்ஸி.

டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவேந்தல் – ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24.11) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட…

Exit mobile version