”சூன் பாண்” போர்வையில் கசிப்பு விற்றவர் கைது!

முச்சக்கர வண்டியில் வெதுப்பக உற்பத்திகளை விற்கும் போர்வையில் சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்த சுன் பான் சாரதி ஒருவர் மடிவெல பிரகதிபுர…

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் 3 கோடி பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல்!

பெமுல்ல பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் நபருக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கம்பஹா…

போலி விசாக்கள், அனுசரணை கடிதங்கள் தயாரித்த நிறுவனம் கண்டுபிடிப்பு!

பன்னல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நிலக்கீழ் அலுவலகம் நடத்தி வந்த இருவரை கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை தலைமையகத்தின் விசேட…

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பம்..!

சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாத்திரைக்கான காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி முதல்…

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிப்பு..!

தென் மாகாணத்தின் பல பாடசாலைகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு…

சமுர்த்தி வங்கியில் கொள்ளை!

ஹோமாகம பிட்டிபான பகுதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். இன்று (19.12) மாலை துப்பாக்கியுடன் நுழைந்த இரு கொள்ளையர்கள்…

மன்னாரில் சீரற்ற காலநிலை – பலர் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131…

கஜேந்திரகுமார் எம்.பி க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

திம்புலாகல திவுலபத்தனை கிராமத்திற்கு வந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள்…

பேருந்து சாரதி ஒருவர் வெட்டிக்கொலை!

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பேருந்து சாரதி ஒருவர் இன்று (15.12) காலை வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில்…

பொலிஸாரை கத்தியால் குத்திய நபர் கைது!

இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொரளைபொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த நபர் மீது துப்பாக்கி…

Exit mobile version