ஆளும் அரசியலில் தமிழர் – சுரேன் இராகவன் MP இன் வீடியோ நிகழ்ச்சி

இலங்கையின் ஆளும் அரசியலில் தமிழரின் நிலைப்பாடுகள் என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின், வன்னி மாவட்ட தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான கலாநிதி…

இலங்கை அரசுகளும், தமிழர்களும் – மனோ கணேசன் MP (வீடியோ நிகழ்ச்சி)

இலங்கை அரசாங்கங்கள், தமிழர்களை எவ்வாறு கையாள்கின்ற ன . தமிழர்களுக்கான தீர்வுகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு இலங்கை அரசுகளை கையளவேண்டுமென…

இலங்கை அணியோடு இணைந்தார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியோடு மஹேல ஜெயவர்தன நேற்று இணைந்துள்ளார். இலங்கை உலக கிண்ண அணிக்காண ஆலோசகராக இவர் அணியோடு இணைந்துள்ளார்.இன்று இலங்கை…

Big Boss இன் 18 பேரும் இவர்கள்தான்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக்போஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளநிலையில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். ஆரம்பமே அசத்தல் என்பது போல…

குட்டிகளின் IPL குட்டி கதை

இன்றைய தினம், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி, அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி இரண்டு குட்டி குழந்தைகள்…

இளைய தளபதி 66 – வீடியோ

-பிரசானி- சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் , நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் பிரமாண்மான்டமான இசையில் இளைய தளபதி நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்படமானது எதிர்வரும்…

பெங்களூர் அணிக்கு வெற்றி அடுத்த சுற்றை நெருங்குகிறது

ஐ . பி . எல் கிரிக்கெட் போட்டி தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில்…

என் தேசம் – இலங்கை புதிய பாடல்

கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய புதிய பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு முகிலன் எழுதிய வரிகளுக்கு மெட்டமைத்து, தனது குரலில் பாடிவெளியிட்டுள்ளார்…

IPL – சென்னை அடுத்த சுற்றில். கேள்விக்குறியாகியுள்ள மும்பை

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் மிக முக்கியமான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறன. அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெறுவதும், இழப்பதுமான நிலைமை…

யார் இந்த trending வெங்கடேஷ் ஐயர்? தமிழனா? – வீடியோ

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியோடு நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் இதற்கு முந்தைய ஐ.பி.எல் அறிமுக…