ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7.3 ரிச்சஸ்டர் அளவில் பாரிய நில நடுக்கம் ஜப்பானின் புகிஷிமா பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் மக்களை அவதனமாக இருக்குமாறும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஹொன்ஷு கடற்கரையின் கிழக்கு பகுதிக்கு இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 186 மைலுக்கு அப்பால் சுனாமி அலைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பாதிப்பு தொடர்பில் இதுவரை எந்தவித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை.

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

Social Share

Leave a Reply