பாராளுமன்றம் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையினை தொடர்ந்து முதலில் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட அமர்வு பின்னர் 17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் இன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்பை நடத்துமாறு கோரிக்கையினை முன் வைத்தனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்ப நிலையினாலும், பாராளுமன்றத்துக்கு வெளியே போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டு தாக்குதலு மற்றும் நீர் தாக்குதல் நடாத்துவதினாலும் ஏற்பட்ட குழப்ப நிலையாலும் பாராளுமன்றம் ஒத்தி வைக்கபப்ட்டுள்ளது.
நாடு முக்கியமான சிக்கலில் நகர்ந்து வரும் நிலையில் பாரளுமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
