கலவரம் – பிந்திய நிலவரம்

நடைபெற்ற கலவரங்களில் 130 இற்க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி. ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் இலங்கை பூராகவும் போரட்டம். போராட்டங்களுக்கு பாவித்த வாகனங்கள் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.

மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமென பொலிஸ் மா அதிபர் மக்களுக்கு அறிவித்துள்ளார். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மேலும் அறிவித்துள்ளார்.

கலவரம் - பிந்திய நிலவரம்

Social Share

Leave a Reply