அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் (12.05) வரை நீடிப்பதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
நேற்று இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து ஊரடங்கு அமுல் செய்யப்பட்டது. நாளை காலை 7.00 மணி வரை அமுல் செய்யப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
