இந்தியாவுக்கு அரசியல்வாதிகளும், அவர்களது உறவினர்களும் தப்பி செல்வதாகவும், அங்கு அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லையென இலங்கைக்கான இந்தியா உயரிஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இவ்வாறான செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை எனவும் எந்தவித அடிப்படைகளுமற்ற தகவல்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
