இந்தியாவுக்கு அரசியல்வாதிகள் தப்பி செல்வதாக வரும் செய்திகள் வதந்தி

இந்தியாவுக்கு அரசியல்வாதிகளும், அவர்களது உறவினர்களும் தப்பி செல்வதாகவும், அங்கு அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லையென இலங்கைக்கான இந்தியா உயரிஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இவ்வாறான செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை எனவும் எந்தவித அடிப்படைகளுமற்ற தகவல்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அரசியல்வாதிகள் தப்பி செல்வதாக வரும் செய்திகள் வதந்தி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version