நோ டீல் ஹம உருவானது

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக பதவியேறத்தானை தொடர்ந்து அலரி மாளிகை முன்னதாக “டீல் கோ ஹம” எனும் பெயருடன் போராட்ட களமொன்று உருவாகியுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மைனா கோ ஹம அளிக்கப்பட்டதோடு அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதனால் அங்கிருந்த போராட்ட களம் மீண்டும் உருவாகவில்லை. ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதும் மீண்டும் அந்த இடத்தில போராட்ட களம் ஆரம்பித்துள்ளது.

நோ டீல் ஹம உருவானது

Social Share

Leave a Reply