இலங்கை சிறந்த ஆம்பம். ஸ்கோர்

-டுபாயிலிருந்து விமல்-

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குசல் மென்டிஸ்இப்ராஹிம் சர்டான்நவீன்-உல்-ஹக்361923
பெத்தும் நிஸ்ஸங்கரஹ்மானுல்லா குர்பாஸ்முஜீப் உர் ரஹ்மான் 352831
சரித் அசலங்க  071100
தனுஷ்க குணதிலக்க  0102  
பானுக ராஜபக்ச      
தஸூன்  ஷானக      
வனிந்து ஹசரங்க      
சாமிக்க கருணாரட்ன      
மஹீஷ் தீக்ஷன      
அசித்த பெர்னாண்டோ      
       
உதிரிகள்  03   
வெற்றி இலக்கு  175   
ஓவர்  10விக்கெட்  02மொத்தம்82   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஃபசல் ஹக் ஃபரூக்கி02001800
முஜீப் உர் ரஹ்மான் 03002201
நவீன்-உல்-ஹக்02001501
ரஷீட் கான்01000700
முகமட் நபி01000900
     
     

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டி இன்று இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியை நிகழ்த்தியது. ரஹமதுல்லா குர்பாஸ் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தி கொடுத்தார். ஆரம்பத்தில் மெதுவாக துடுப்பாடிய இப்ராஹிம் சர்டான் பின்னர் அதிரடியாக அடித்தாடினர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்துமளவுக்கு பந்து வீசவில்லை. இறுதி நேரத்தில் விக்கெட்களை கைப்பற்றியமையினால் ஓட்ட எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

175 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு இலங்கை அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 150 ஓட்டங்களுக்கு மேல் துரத்தியடிப்பது மிகவும் கடினமானது. இவ்வாறான நிலையில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் நிதானம் கலந்த அதிரடி துடுப்பாட்டத்தை நுட்பமாக மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த இலக்கை நோக்கி நகர முடியும்.

இன்றைய போட்டிக்கு பார்வையாளர்கள் குறைவாகவே வருகை தந்துள்ளனர். அதிலேயும் மிகவும் குறைவான இலங்கை ரசிகர்களே காணப்பட்டனர்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஹஸ்ரதுல்லா ஷசாய்Bowledடில்ஷான் மதுசங்க131620
ரஹ்மானுல்லா குர்பாஸ்பிடி –  வனிந்து ஹசரங்கஅசித்த பெர்னாண்டோ844546
இப்ராஹிம் சர்டான்பிடி –  அசித்த பெர்னாண்டோடில்ஷான் மதுசங்க  403821
நஜிபுல்லா சர்டான்Run Out 171011
முகமட் நபிபிடி –  மஹீஷ் தீக்ஷனமஹீஷ் தீக்ஷன010400
ரஷீட் கான்  090701
கரீம் ஜனத்  000000
       
       
       
       
உதிரிகள்  10   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்174   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மஹீஷ் தீக்ஷன04002901
அசித்த பெர்னாண்டோ04003301
டில்ஷான் மதுசங்க  04003702
வனிந்து ஹசரங்க04002300
சாமிக்க கருணாரட்ன02002900
தஸூன்  ஷானக02001700
     

Social Share

Leave a Reply