தாய்லாந்து பொலிஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், சிறுவர் அடங்கலாக 34 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தாய்லாந்த்து வட கிழக்கு பகுதியான புவா லம்பு என்ற இடத்திலிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே பலர் கொல்லப்பட்டுள்ளனர்.