யாழ் – கண்டி முக்கிய போட்டி ஆரம்பம்

ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பல்கொன்ஸ் அணிகளிக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டி ஆர்மபித்துள்ளது.

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்ததுள்ள இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் கண்டி பல்கொன்ஸ் அணி வெற்றி பெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இன்று வெற்றி பெறுமணி அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து கொள்ளும்.

இன்று மழைக்கான சிறியளவிலான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

யாழ் - கண்டி முக்கிய போட்டி ஆரம்பம்

Social Share

Leave a Reply