சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் இன்று (03.09) திறக்கப்படமாட்டாது. சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் மது விற்பனை நிலையங்கள் திறக்கப்படுவதில்லை.
