தேர்தலில் டெலோவின் நிலைப்பாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) தாம் தனித்து போட்டியிடுவதா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(புளொட்) இடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பிலும், வேறு கட்சிகளோடு கூட்டிணைவதா என்பது தொடர்பில் விரைவில் கலந்தாலோசித்து முடிவெடுக்கவுள்ளதாக டெலோ ஊடக பேச்சாளர் சுரேந்திரன் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இறுதி முடிவினை எடுத்து தமது கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் இறுதி முடிவினை தாம் அறிவிக்கவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் டெலோவின் நிலைப்பாடு

Social Share

Leave a Reply