அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கிகளை வைத்திருந்தால் உடனடியாக கையளிக்குமாறும், அவ்வாறு கையளிப்பதற்கு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அனுமதிப்பத்திரம் இல்லாத துப்பாக்கிகளை எவரேனும் வைத்திருந்தால் அவற்றை உடனடியாக உரிய பொலிஸ் நிலையங்களில் கையளிக்குமாறும், அதற்கு மார்ச் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
