துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!

துருக்கியின் கோக்சன் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 7 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் ஏற்பட்ட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

Social Share

Leave a Reply