மீண்டும் வலுப்பெறும் ரூபாய் பெறுமதி!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின் நாணய மாற்று விகிதங்களின்படி இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்றைய தினத்தை விட வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி ரூ.350 ஆகவும், கொள்முதல் பெறுமதி ரூ. 332 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்கள் வங்கியின் கூற்றுப்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூ. 308.70 மற்றும் அதன் விற்பனை விலை ரூ.330.92 என பதிவு செய்யப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply