தமிழர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஏப்ரல் மாதம் 08, 09 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், புத்தூர் கலைமதி விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
யாழ் கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமத்தியுடன் நடைபெறவுள்ள இந்த தொடரில் ஆண்களுக்கான போட்டிகளில் 28 அணிகளும், பெண்களுக்கான போட்டிகளுக்காக 10 அணிகளும் பங்குபற்றவுள்ளன.
ஆண்களுக்கான போட்டிகளின் விபரம்
பெண்களுக்கான போட்டிகளின் விபரம்
