இந்தோனேஷியாவில் நில நடுக்கம்!

இந்தோனேஷியாவில் நேற்று (03.04) சக்திவாய்ந்த நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் நியாஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) அறிவித்துள்ளது.

நிலநடுக்கம் 90 கிமீ (55.92 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply