நேற்றைய தினம் (22.05) இலங்கையில் 9 கொவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,380 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (22.05) மேலும் 3 கொவிட்-19 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.