அடுத்த சில நாட்களில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவினால் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள மற்றும் வீடு கட்டும் கனவை கொண்டுள்ள பலருக்கு இது மிகவும் மகிழ்ச்சியான விடயமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.