நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை விதிப்பு!

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நைஜீரிய பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த உத்தரவை இன்று (07.06) பிறப்பித்துள்ளார். . 

245 கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்ததாக குறித்த நைஜீரிய பிரஜை மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply