வவுனியாவில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 76 ஆவது நினைவு தினம் இன்று (19.07) அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனிய மாமாநகரசபை யான் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா நகரசபை யான் முன்னாள் தலைவர் ஜி. ரி. லிங்கநாதன் விபுலானந்தரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தார். இதனைதொடர்ந்து மாநகரசபையின் செயலாளர் உட்பட்ட பலரும் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.