கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்?

எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழல்தான் இந்நிலைக்கு காரணமாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடரும் போர் சூழ்நிலை காரணமாக கோதுமை போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply