பாகிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலுக்கு முக்கிய அமைப்பு பொறுப்பேற்றது!

சமீபத்தில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பாகிஸ்தானின் எல்லையோர மாவட்டமான பஜாரில் தேர்தல் பேரணியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Social Share

Leave a Reply