இன்று(01.09) முதல் எரிபொருள் கொள்வனவுக்காக QR கோட் சமர்ப்பிக்கும் முறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவ வருடம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்ட வேளையில் இந்த QR கோட் முறை வலுசக்தி அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது எரிபொருள் விநியோகம் சுமூகமான நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த QR முறை நீக்கப்படுவதாக வலுசகதி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளளார்.
அண்மையில் சினோபெக் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. இன்று முதல் எரிபொருளின் விலையும் அதிகரிப்பட்டுள்ளது.