பால் விநியோகம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை (NLDB) கொழும்பு நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீடுகளுக்கு புதிய பால் வழங்கும் திட்டத்தை இன்று(11.09) முதல் ஆரம்பித்துள்ளது.

நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் வளாகத்தில் இன்று இதன் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply