இலங்கையில் நிலநடுக்கம்!

புத்தல பிரதேசத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று (25.09) இரவு 11.20 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.4 அலகுகளாக பதிவாகியுள்ளது.

புத்தல பிரதேசத்தில் இவ்வாறான சிறிய நில அதிர்வுகள் இதற்கு முன்னரும் ஏற்பட்டிருந்தன.

இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்டு வருகின்றது.

Social Share

Leave a Reply