இங்கிலாந்தை கட்டுப்படுத்திய நியூசிலாந்து

உலகக்கிண்ண தொடரின் முதற் போட்டி நடப்பு உலக சம்பியன் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

பலமான அதிரடி துடுப்பாட்ட வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணிக்கெதிராக நியூசிலாந்து அணி சிறப்பாக பரந்துவீசி இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்தியுள்ளது.

ஆரம்பம் முதலே தொடர்ச்சியான இடைவேளைகளில் விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி வெற்றி பெறக்கூடிய இலக்கை தொடவில்லை என்றே நம்ப தோன்றுகிறது.

ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் அரைச்சத இணைப்பாட்டம் 250 ஓட்டங்களை தாண்ட கைகொடுத்தது. ஏனையவர்கள் சராசரியாக துடுப்பாட ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களுடன் இங்கிலாந்து அணி போராட முடியும்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் எல்லோருமே சிறப்பாக பந்துவீசினார்கள். ரச்சின் ரவீந்திர மட்டுமே ஓட்டங்களை அதிகமாக வழங்கியிருந்தார். மத் ஹென்றி கூடுதல் விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

வீரர்

ஆட்டமிழப்பு

பந்துவீச்சாளர்



4

6

ஜொனி பார்ஸ்டோவ்

பிடி -டெரில் மிட்செல்

மிட்செல் சென்ட்னர்

33

35

4

1

டாவிட் மலான்

பிடி -ரொம் லெதாம்

மட் ஹென்றி

14

24

2

0

ஜோ ரூட்

Bowled

கிளென் பிலிப்ஸ்

77

86

4

1

ஹரி புரூக்

பிடி -டெவோன் கொன்வே

ரச்சின் ரவீந்திர

25

16

4

1

மொயின் அலி

Bowled

கிளென் பிலிப்ஸ்

11

17

1

0

ஜோஸ் பட்லர்

பிடி -ரொம் லெதாம்

மட் ஹென்றி

43

42

2

2

லியாம் லிவிங்ஸ்டன்

பிடி -மட் ஹென்றி

டிரென்ட் போல்ட்

20

22

3

0

சாம் கரன்

பிடி -ரொம் லெதாம்

மட் ஹென்றி

14

19

0

0

கிறிஸ் வோக்ஸ்

பிடி -வில் ஜங்

மிட்செல் சென்ட்னர்

11

12

1

0

ஆடில் ரஷிட்

 

 

15

13

0

1

மார்க் வூட்

 

 

13

14

0

0

உதிரிகள்

 

 

06

 

 

 

ஓவர்  50

விக்கெட்  09

மொத்தம்

282

 

 

 

 

பந்துவீச்சாளர்


.

ஓட்ட

விக்

டிரென்ட் போல்ட்

10

01

48

01

மட் ஹென்றி

10

01

48

03

மிட்செல் சென்ட்னர்

10

00

37

02

ஜிம்மி நீஷம்

07

00

56

00

ரச்சின் ரவீந்திர

10

00

76

01

கிளென் பிலிப்ஸ்

03

00

17

02

 

 

 

 

 

 

இங்கிலாந்து அணி: ஜோஸ்
பட்லர் (தலைவர்), மொயின்
அலி, ஜொனி பார்ஸ்டோவ்,
ஹரி புரூக், சாம்
கரன், லியாம் லிவிங்ஸ்டன்,
டாவிட் மலான், ஆடில்
ரஷிட், ஜோ ரூட்,
மார்க் வூட், கிறிஸ்
வோக்ஸ் .

நியூசிலாந்து அணி: டிரென்ட்
போல்ட், மார்க் சப்மன்,
டெவோன் கொன்வே, மட்
ஹென்றி, ரொம் லெதாம்(தலைவர்), டெரில் மிட்செல்,
ஜிம்மி நீஷம், கிளென்
பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல்
சென்ட்னர்

Social Share

Leave a Reply