மீண்டும் QR முறை?

தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதாக வெளியான செய்திகளை மறுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், அது தொடர்பில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களில் செயல்படுத்தப்பட்ட QR முறைமை கடந்த செப்டம்பர் 1 முதல் ரத்து செய்யப்பட்டமை விசேடம்சமாகும்.

Social Share

Leave a Reply