தென்னாபிரிக்கா நெதர்லாந்து போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் பதினைந்தாவது போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேச தர்மசாலா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. 1.30 இற்கு நாணய சுழற்சி நடைபெறவுள்ள நிலையில் மழை பெய்ததால், மைதானத்தை அண்டிய பகுதிகளில் காணப்படும் ஈரலிப்பு காரணமாக போட்டி தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply