இலங்கை, இங்கிலாந்து போட்டி ஆரம்பம்

இலங்கை, இங்கிலாந்து போட்டி ஆரம்பம்

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் போட்டி ஆரம்பித்துள்ளது. இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி தலா ஒவ்வொரு போட்டிகளை வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி முக்கியத்துவம்வாய்ந்ததாக அமையவுள்ளது.

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆர்மபித்துள்ள போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் லஹிரு குமார ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விபரம்

இங்கிலாந்து அணி : ஜொனி பாஸ்டர், டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், ஜோஸ் படலர், லியாம் லிவிங்க்டன், மொஹீன் அலி, டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், மார்க் வுட்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, கஸூன் ரஜித

Social Share

Leave a Reply